கிணற்றை பண்ணைக்குட்டையாக்கி லாபம் பார்த்த நெல் விவசாயி!

  • 4 years ago
#PasumaiVikatan #PaddyCultivation

"கொஞ்ச நாளைக்கு முன்னால தண்ணீர் குறைஞ்சதால கிணத்தை ஆழப்படுத்தியிருக்கேன். ஆழப்படுத்தின மண்ணை கிணத்தை சுற்றி போட்டு வைச்சிருக்கேன். அதனால இப்போ பெய்ஞ்ச மழைக்கு பண்ணைக்குட்டை மாதிரி நிற்குது." - விவசாயி தணிகை வேலன்.

வீடியோ ஒருங்கிணைப்பு & எடிட்டிங் : துரை.நாகராஜன்
வீடியோ : பெ.ராக்கேஷ்

Recommended