SPB பேப்பரில் எழுதிய அந்த 3 வார்த்தைகள் | Oneindia Tamil

  • 4 years ago
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகளை தனது கைப்பட நேற்று எழுதி உள்ளார்.

SP Balasubramaniam writes Love You All for his fans, people and doctors from the hospital.

#SPBalasubramaniam
#SPB
#SPBHealth

Recommended