ICC tweets on Ganguly Sachin partnership
  • 4 years ago
#icc

No other pair has crossed even 6,000 runs together in ODIs -ICC on Ganguly -Sachin Partnership
ஒருநாள் போட்டிகளில் சிறப்பான துவக்க வீரர்களாக சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருந்தனர். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 8227 ரன்களும் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 176 ரன்களும் குவித்து சாதனை புரிந்தவர்கள்
Recommended