தமிழ் மக்களின் உரிமைக்காக கொந்தளித்த ராகுல் காந்தி

  • 4 years ago

தமிழ்நாடு மக்கள் மற்றும் தமிழ்மொழி உரிமை சார்ந்த பிரச்சினையில், தமிழ் மக்களின் உரிமையை பறிக்கும் செயல் அவையில் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்

Rahul Gandhi: When you ask a question, you're allowed a supplementary. It's okay for Speaker to hurt me, I understand he doesn't want me to speak. I'm an MP, I have certain rights, he can take it away. Today entire Tamil people wanted to ask a supplementary about Tamil language.

Recommended