IT raid at Actor Vijay’s Pannaiyur house

  • 4 years ago
நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.


Again IT raid at Actor Vijay’s Pannaiyur house. Some sources says, Its for Master salary issue and some other sources says, this raid is a continuous one for Bigil salary issue

Recommended