விஜய் ஏன் NO 1 தெரியுமா ? | Actor Vijay | Master | IT Raid
  • 3 years ago
‘`ஒரு குழந்தை உருவாக பத்து மாசம், ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம், ஆனா, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது...’’ ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் மாஸ் டயலாக் இது. தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டாராக உயர்வதற்கு விஜய்க்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. 1992-ம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் படியில் ஏறிய விஜய் இன்று உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார்.

Reporter - தேவன் சார்லஸ்
Recommended