"அந்த" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள் - வீடியோ

  • 4 years ago
தேனி: "அந்த" மாதிரியான பாடல்கள்தான் சுகந்திக்கு பிடிக்கும்.. வெறும் முக்கல், முனகல் பாடல்களுக்கு லிப் மூவ்மென்ட், டான்ஸ் என டிக்டாக் வீடியோவை போட்டதுடன், திடீரென ஆபாசமாகவும் அடிக்கடி தோன்றுவார்.. கடைசியில் சொந்த ஊர் பெயரை நாறடித்துவிட்டதால், சுகந்தியை ஊருக்குள் வரக்கூடாது என்று பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்!

Read more at: https://tamil.oneindia.com/news/theni/madurai-sugandhi-tiktok-issue-by-village-people-377353.html

Recommended