`வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன்!' ஊர் திரும்பும் தேனி இளைஞர்

  • 4 years ago
துபாயில், மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்த தேனி இளைஞர் கணேஷ்குமார் பற்றிய செய்தி, இரு தினங்களுக்கு முன்னர், நம்முடைய விகடன் இணைய தளத்தில் வெளியானது. செய்தியின் விளைவாக, இளைஞருக்கு மருத்துவ உதவிகள் கிடைத்தன. இன்று ஊர் திரும்புகிறார்.

Reporter - எம்.கணேஷ்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended