சோப்பு டப்பாக்களை தூக்கி வீசுங்க... பட்ஜெட் விலையில் உயிரை காக்கும் கார்கள்... இந்தியாவை தலை நிமிர வைத்த டாடா, மஹிந்திரா...

  • 4 years ago
டாடா, மஹிந்திரா நிறுவனங்கள், உயிரை காக்கும் பாதுகாப்பான கார்களை பட்ஜெட் விலையில் தயாரித்து, உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended