SC to hear plea on Jallikattu issue tomorrow

  • 4 years ago
#Jallikattu

The Supreme Court will hear tomorrow on challenging the orders of Madurai Bench of Madras HC on Jallikattu


தமிழகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை முறையாக நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

Recommended