திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் - காயத்ரி ரகுராம் சர்ச்சை ட்வீட்

  • 4 years ago
இந்துக் கடவுள்களை அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

all Hindus must attack, if u see thirumavalvan anywhere out wandering: actress Gayathri Raguram

Recommended