திருமாவளவனை சீண்டிய காயத்ரி

  • 4 years ago

dmk: gayathri raghuram criticized vck thirumavalavan


"பஞ்சமி நிலம் பற்றி இதுவரைக்கும் திமுகவிடம் ஒரு கேள்வி கேட்டாங்களா? வேறு ஏதாவது பத்தியாவது திமுகவிடம் கேள்வி கேட்டாங்களா? வாயிலேயே வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார் திருமாவளவன்" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

#GayathriRaghuram
#Thirumavalavan

Recommended