India vs South Africa 1st test | இந்தியாவின் வெற்றிக்கு பின்னால் 6 வீரர்கள்..வீடியோ
  • 5 years ago

#indvssa

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs SA : India vs South Africa first test match result and highlights. India won by 203 runs, as SA just scored 191 in second innings against the target of 395 runs. 6 Indian players are the main reason for the SA loss.
Recommended