வித்தியாசமான சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி
  • 6 years ago
மும்பையில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இரு அணிகளின் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி புதிய சாதனையைப் புரிந்தனர். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த சீசனின் 14வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின்.

முதலில் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 52 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.

virat kohli and rohit sharma create new record in ipl
Recommended