மேல கை வைக்கிறார்.. மாணவிகள் கண்ணீர்.. பள்ளி தலைமை ஆசிரியர் கைது!-வீடியோ
  • 5 years ago
"மேல கை வைத்து பேசுகிறார்.. வெளியே சொன்னால் டிசி தந்துடுவேன்னு மிரட்டுகிறார்" என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் முறையிட.. பெற்றோர்களோ பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended