MP kanimozhi : மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு கனிமொழி எதிர்ப்பு- வீடியோ
  • 5 years ago
DMK mp kanimozhi opposes new Amendments of Motor Vehicles Bill 2019 when discussion on Lok Sabha in today .

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகனச் (திருத்த) சட்ட மசோதா 2019 க்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா மாநிலங்களின் உரிமையில் தலையிடும் வகையில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
Recommended