ஸ்ரீ கௌமாரி அம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா- வீடியோ

  • 5 years ago
தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழாவானது வருகின்ற 02.07.2019 முதல் 23.07.2019 வரை திருவிழா நடைபெற உள்ளதால் இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் வருகின்ற ஜுலை மாதம் 8ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் 15 நாட்கள் திருவிழா நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

des : Muthurkkal planting ceremony at Arulmigu Sri Gowmari Amman Temple, Periyakulam, Theni District

Recommended