kohli got tension| கோலி மீதிருக்கும் அழுத்தம்.. வெடிக்க காத்திருக்கும் பிரச்சனை!

  • 5 years ago
இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ கொடுக்கும் அழுத்தம் காரணமாக கோலி அதீத டென்ஷனில் இருப்பதாக கிரிக்கெட் உலகில் பேசிக்கொள்கிறார்கள். இதற்கு பின் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

kohli got tension in testerday

Recommended