lok sabha election results 2019 : கேரளா மற்றும் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
  • 5 years ago
#LokSabhaElectionResults2019 #ElectionResult

பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜும், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அடுத்த சுற்றில் சசி தரூர் முன்னிலை பெறத் தொடங்கியுள்ளார். விஐபி வேட்பாளர்களாக பார்க்கப்படுபவர்கள் இருவருமே. தங்களது தொகுதிகளில் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது இருவரும் பின்னடைவை சந்தித்தனர்.

மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஒட்டுப்பதிவு நிலவரங்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் உள்ள மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதி முன்னனிலை நிலவரம் சற்றுமுன்பாக வெளியாகி உள்ளது.

Prakash Raj trailing in Bangalore central and Shashi Tharoor Trailing From Thiruvananthapuram Constituency.

lok sabha election results 2019 live updates: karnataka lok sabha updates live
Recommended