Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!
  • 5 years ago
#LokSabhaElection #ElectionResult

இந்திய அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

Lok Sabha Elections Counting 2019: The results of the marathon election will be announced today.
Recommended