சோகத்திலிருக்கும் அமமுக வேட்பாளர்கள்..டிடிவி கண்டுகொள்வாரா?

  • 5 years ago
கடைசியில அண்ணன் நம்மள இப்படி பண்ணிட்டாரே என்று அமமுக வேட்பாளர்கள் சோகமாகியுள்ளனராம். அத்தனை பேரும் அல்ல, 8 பேர் மட்டுமே. 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு போன வருடமே தமிழகத்தில் நடந்தது. அப்போது, மதுரையில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தனார்.



8 AMMK candidates are in frustration because TTV Dinakaran did not spend money in MP Election

#AMMK
#TTV

Recommended