தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் ஜெயக்குமார்?

  • 5 years ago
அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேட்டி அளித்ததாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint against Minister Jayakumar,on behalf of DMK

Recommended