மதுரை தொகுதியை இத்தனை பேர் கேட்டால் என்ன செய்யும் அதிமுக?

  • 5 years ago
மதுரை அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட சலசலப்புகள் கட்சிக்குள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது! மதுரை தொகுதிக்கு ஆரம்பத்திலிருந்தே அதிமுகவில் கூட்டணி கட்சிகள் கேட்டு வந்தன. பிரேமலதாகூட மதுரையை கேட்டு பார்த்து, அதற்கு அதிமுக தலைமை நோ சொல்லிவிட்டதாக ஒரு தகவல் வந்தது.



Rajan sellappa's son Raj Sathyan contest in Madurai on behalf of ADMK

#Madurai
#Rajansellappa

Recommended