தேர்தல் தேதியை முன்கூட்டியே கூறிவிட்டாரா முதல்வர் ?

  • 5 years ago
லோக்சபா தேர்தல் தேதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே வெளியிட்டு விட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தேர்தல் தேதி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை என பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றன.

CM Edappadi Palanisamy has predicted the LS poll dates and it has created a controversy.

Recommended