நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் எகிறும் - வானிலை மையம் எச்சரிக்கை

  • 5 years ago
தமிழகத்தில் நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க ஜூஸ், மோர் என குளிர்ச்சியான பொருட்களை நாடி வருகின்றனர்.

impact of heat will increase From tomorrow in Tamil Nadu Chennai Meteorological Center alert

Recommended