மீண்டும் உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த #GoBackModi

  • 5 years ago
பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து அடுத்து #GoBackModi டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் அவர் எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Modi faces it Again in Tamilnadu: #GobackModi tag trends on 3rd place WorldWide on Twitter.

Recommended