ரஜினி, கமல் தலையிலே கை வைத்த விஜய் சேதுபதி - வைரல் வீடியோ

  • 5 years ago
#vijaysethupathi #kamalhaasan #rajinikanth

Vijay Sethupathi has becoem a competition for Kamal and Rajini. Makkal SElvan Vijay SEthupathy is making Superstar Rajinikanth and Ulaganayagan Kamal HAasan a run for his money.

ரஜினி, கமல் தலையிலே கை வைத்த விஜய் சேதுபதி. பேட்ட படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. ரஜினியின் பேட்ட திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Recommended