விஜய் அவார்ட்ஸ்...சிறந்த நடிகர் விஜய் சேதுபதி ,நடிகை - நயன்தாரா! - வீடியோ

  • 6 years ago
#vijayawards2018 #vijayawards #winners #nayanthara #vijaysethupathi #arrahman #dhanush #anirudh

Vijay Awards 2018 winners list is here for you! Vijay awards happened on sunday, here is the video of Vijay Awards. Nayanthara, Vijay Sethupathi, Dhanush, A. R. Rahman and so many tamil cinema actresses, actors and film personalitites attended this Vijay awards.
Actor Vijay Sethupathi and actress Nayanthara won the best actor and actress awards in Vijay awards 2018 which held yesterday.


2018ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டனர். ஓவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கு விஜய் டிவி நிறுவனம் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறுது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் , பாடகர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

Recommended