டி20யில் கோலிக்கு இணையாக சாதித்து வரும் தினேஷ் கார்த்திக்

  • 5 years ago


டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு இணையான ஒரு சாதனையை செய்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.இந்திய அணியில் விராட் கோலி அணியின் வெற்றியில் பெரிய பங்கு ஆற்றுகிறார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கோலியை போல, போட்டிக்கு போட்டி தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Dinesh karthik is following the footprint of Kohli in successful T20 run chases

Recommended