ஐபிஎல் 2018, பறந்து கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்..
  • 6 years ago
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் நேற்று எடுத்த விக்கெட் ஒன்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கொல்கத்தா அணிக்காக கேப்டன் தினேஷ் கார்த்திக் வரிசையாக வெற்றியை பதிவு செய்து வருகிறார். நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி அதிரடியாக வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 160 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Dinesh Karthik's best keeping to take Rahane's out becomes viral.
Recommended