மணப்பாறை அருகே குளியலறையில் ஆசிரியையை படம் பிடித்த மாணவர்கள்.!

  • 6 years ago
கலிகாலம்... இளசுகளின் அநியாயம் தாங்க முடியல... பாடம் சொல்லி தரும் டீச்சர் என்றுகூட பார்க்காமல், வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் மாணவர்கள் செய்த இந்த காரியம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 students arrested for teacher's video in Trichy

Recommended