இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு
  • 6 years ago
இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. இந்தியா இதுவரை நடந்த மூன்று போட்டியிலும் வென்றுள்ளது. ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வென்றது.

asia cup super 4 round, pakistan won the toss and choose to bat first
Recommended