மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை முதலில் பேட்டிங்
  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் புனேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற மும்பை இந்தியன் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

mumbai indians won the toss and choose to bowl first
Recommended