கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என கூறிய ஸ்வாதி...

  • 6 years ago
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அவரது காதலி ஸ்வாதி பிறழ் சாட்சியானதால் அரசு தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.

The govt party is dissatisfied with the fact of Gokul raj girlfriend Swathi. Gokul raj killed on 2015 for loving Swathi. Swathi is the main witness in Gokulraj murder case.

Recommended