Kovai Sarala: இதில் எனக்கு நடிக்கத் தெரியாது என சொல்லி விட்டேன்! Sembi, Ashwin, Prabu Salomon
  • last year
#Kamadenutamil #பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர்கள் #கோவைசரளா, #அஷ்வின் குமார், நிலா ஆகியோர் நடித்திருக்கக்கூடிய திரைப்படம் #செம்பி. டிசம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் குறித்தும், தங்களின் திரைப்பயணம் குறித்தும் இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்கள். என் நடிப்பு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கதாபாத்திரம்! - கோவைசரளா.
'Sembi' Team Interview
Recommended