திருமுருகன் காந்தியை ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது - நீதிமன்றம்

  • 6 years ago
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Chennai Egmore court asking reply from Chennai Police commissioner over Unlawful Activities Prevention Act registered on Thirumurugan Gandhi.

Recommended