7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பிய வைகை அணை

  • 6 years ago
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முழுக்கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் இன்று மாலை சரியாக 3.30 மணிக்கு 69 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக வினாடிக்கு 3,256 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,333 கன அடியாக உள்ளது.

Water released from Vaigai dam in TN, people asked to
move to safer places

Recommended