கேரளாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம்.

  • 6 years ago
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Recommended