சென்னை திரும்பிய விஜயகாந்த், மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி.
  • 6 years ago
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
Recommended