கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

  • 6 years ago
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டும் நீரின் அளவு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Recommended