மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
  • 6 years ago
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
Recommended