காவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை- வீடியோ

  • 6 years ago
ஆம்பூரில் நகர காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோயில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை தொடர்ந்து காவல்நிலையம் அருகிலுள்ள கோவிலேயே ஐந்தாவது முறையாக மீண்டும் மீண்டும் கொள்ளை காவல்துறையினர் அலட்சியம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல்நிலைய வளாகத்தில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது இந்நிலையில் நேற்று இரவு இக்கோயில் விழா குழுத்தலைவர் ராமமூர்த்தி என்பவர் ஆலயத்தை பூட்டி விட்டு இண்று காலை கோயிலை திறக்க வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு 5000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த ஆலயம் நகர காவல் நிலையம் .கிளைசிறை .நீதிமன்றம் உள்ளிட்டைவைகளுக்கு நடுவிலும் பஜார் செல்லும் முக்கிய சாலை என்பதால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளில் தொடர்ந்து 5 முறை கொள்ளை போனதால் .பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர்.

Des : The temple police at the city police station in Ambur following the looting of the money laundering followed a police station for the fifth time in the nearby police station.

Recommended