மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிவந்த கனிமொழி

  • 6 years ago
#karunanihi #kanimozhi #kauvery
காலையில் வீட்டிற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28ம் தேதி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

DMK MP Kanimozhi has come back to Kauvery hospital with her husband Arvindan to see her ailing father Karunanidhi.

Recommended