கருணாநிதி சமாதியில் திமுக-வின் தாறுமாறு பஜனை ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:31 இன்றைய கீச்சுகள் 9:09 இன்றைய விருது 9:45

ஸ்டெர்லைட் பிரச்னை! அன்றே எச்சரித்த நீதிபதிகள்! 8 வழி தடை உத்தரவால் என்ன பயன்? கலைஞர் நினைவிடத்தில் எ.வ.வேலு பஜனை! தினகரனுக்கு பகீர் காட்டும் ஜெயக்குமார்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended