அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் நான் நல்லா தமிழ் பேசுவேன்...தோனி- வீடியோ

  • 6 years ago
நீங்க வேணா பாருங்க. அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் முடியறதுக்குள்ள நான் தமிழில் பேசி விடுவேன்" என்கிறார் தோனி. நெல்லையில் கோவை - மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டினை டாஸ் போட்டு தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விமானம் மூலம் நெல்லை வந்தார்.
#dhoni
#tnpl
#thaladhoni

'Learn a bit of Tamil' before next IPL: Dhoni

Recommended