14 வயது சிறுமியின் தொண்டையில் குத்தப்பட்ட 9 ஊசிகள்..வீடியோ

  • 6 years ago
தொண்டை வலியால் அவதிப்பட்ட 14 வயது சிறுமியின் உணவுக்குழாய் பகுதியில் இருந்து 9 ஊசிகளை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் போராடி அகற்றியுள்ளனர்.

மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வாரம் அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Doctors at a government-run hospital in West Bengal’s Kolkata have removed nine needles from the throat of a 14-year-old girl from the state’s Nadia district after a four-hour surgery.

Recommended