3 வயது சிறுமியின் வாயில் வெடி வெடித்ததால் உயிருக்கு போராடும் சிறுமி

  • 6 years ago
உத்தர பிரதேசத்தில் தீபாவளி அன்று மாலை மூன்று வயது சிறுமியின் வாயில் சிறுவர்கள் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3-Year-Old admitted critically in Uttar Pradesh after youth fires off crackers in her mouth.

Recommended