நகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்- வீடியோ

  • 6 years ago
Hindi Actress Hina khan popularly known for her homely role in hindi serials. Now she has been accused by a jewellery company of cheating. The stated, she did not return their Rs.12 lakh worth jewel which she used for brand promotion. Hina Khan refused it and stated, planned move to defame her.


இந்தி தொலைக்காட்சி தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானவர். இவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்தார். அதன்பிறகு அவ்வப்போது வித்தியாசாமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை ஷேர் செய்வார். சமீபத்தில் இவர் அணிந்திருந்த வித்தியாசமா ஆடைக்காக கிண்டலுக்கு உள்ளானார்.

Recommended