நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை

  • 6 years ago
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 18-ந் தேதி தொடங்க நிலையில், நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended