பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. Kakarla Usha நாளை முக்கிய ஆலோசனை!
  • 3 years ago

When Schools Will Open In Tamil Nadu: School Education Secretary Kakarla Usha is scheduled to hold consultations with primary education officials on July 16 on when schools will open in Tamil Nadu.

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் நாளை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended